முகப்பு

 ஆலயம் பற்றி
 தொடர்புகளுக்கு

 உற்சவங்கள்

 சேவைகள்
 படங்கள்
  செய்திகள்/நிகழ்வுகள்
  • வருடாந்த மகோற்சவம் - 2009
    18.03.2009 புதன்கிழமை - கொடியேற்றம் காலை 10.00 மணி
    25.03.2009 புதன்கிழமை - சப்பறம் மாலை 05.00 மணி
    26.03.2009 வியாழக்கிழமை - தேர்திருவிழா காலை 08.00 மணி
    27.03.2009 வெள்ளிக்கிழமை - தீர்த்த திருவிழா காலை 10.00 மணி
    27.03.2009 வெள்ளிக்கிழமை - கொடியிறக்கம் மாலை 05.00 மணி
    28.03.2009 சனிக்கிழமை - பூங்காவனம் மாலை 4.30 மணி
    29.03.2009 ஞாயிற்றுக்கிழமை - பைரவர் சாந்தியும் அன்னதானமும் பகல் 12.00 மணி
     

  • பஞ்சமுகவிநாயகர் மஹாகும்பாபிஷேகம் - 11.02.2008
    கர்மாரம்பம் - 07.02.2008 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி
    பாற்காப்பு - 10.02.2008 ஞாயிற்றுக்கிழமை
    மஹாகும்பாபிஷேகம் 11.02.2008 திங்கட்கிழமை மு.ப 9.32-10.08 மணி

இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்ட ஆலயங்களில் எமது அரசடிப் பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். எமது ஆலயம் தொடர்பான விடயங்களை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இவ் இணையத்தளம் மூலம் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

Copyright © 2001-2008 Saivakurumanikal Mission
E-mail: info@saivakurumanikal.org
Mobile:+94779393640